April 29, 2024

கவ ர்ச்சி கா ட்டியே கல் லாக்க ட்டிய மு ம் தாஜ் ..!! அடேங் கப் பா ,இவரி ன் சொ த்து ம திப்பு இத் தனை கோடி யா ..?? இத னால் தான் தற்போ து படங் களில் நடி ப்ப தில் லையா ..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத கவர்ச்சியின் நடிகையாக கலக்கிக்கொண்டு வந்தவர் தான் நடிகை மும்தாஜ்.  கடந்த 1999 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை மும்தாஜ் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு,

மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மலபார் போலீஸ், குஷி ,லூட்டி, சாக்லேட் ,ரோஜா கூட்டம், ஏழுமலை, குத்து போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகை மும்தாஜ் . குறிப்பாக ஒரு சில,

படங்களில் உச்சகட்ட கவர்ச்சியாகவும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை மும்தாஜ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி எல்லா மொழிகளிலும் கலக்கிக்கொண்டு வந்த நடிகை மும்தாஜ் சமீப காலமாக எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிப்பதில்லை . இப்படி இருக்கும் நிலையில் 43 வயதான நடிகை மும்தாஜின் சொத்து மதிப்பு திட்ட தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் நடிகை மும்தாஜ்,

இதுவரை சேர்த்து வைத்த சொத்தின் மதிப்பு சுமார் 22 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதனால் சமீப காலமாக படங்களில்  நடிப்பதை தவிர்த்து தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாராம் நடிகை மும்தாஜ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *