April 29, 2024

14 ஏக்கரில் இயற்கை விவசாயம் ..!! நடிப்பை தாண்டி விவசாயத்திலும் கலக்கும் நடிகர் கருணாஸ் ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

கருணாஸ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் நடிகர் கருணாஸ்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பேசாத கண்ணும் பேசுமே , பாபா, வில்லன் ,காதல் அழிவதில்லை ,புதிய கீதை ,திருடா திருடி, பிதாமகன் ,திருமலை,

இயற்கை போன்ற பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்த பிரபலமானார் நடிகர் கருணாஸ் . இப்படி காமெடி நடிகராக கலக்கிக் கொண்டு வந்த  நடிகர் கருணாஸ் ராஜாதி ராஜா , அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற ஒரு சில திரைப்படங்களுக்கு இசையமைத்தும்,

இருக்கிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலிலும் களம் இறங்கினார் . இப்படி இருக்கும் நிலையில் ஒரு நடிகராக நமக்கெல்லாம் பரிச்சயமான கருணாஸ் ஒரு விவசாயி என்பது பலருக்கும் தெரியாத ஒன்றுதான்.  அந்த வகையில் 14 ஏக்கரில் இயற்கை,

விவசாயம் செய்து வருகிறாராம் நடிகர்  கருணாஸ்.  அந்தப் புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த பலரும் கருணாஸை பாராட்டி வருகின்றனர் .  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *