April 29, 2024

குட்டி விஜய் சேதுபதி ரெடி ..!! ஹீரோ கணக்கா வளர்ந்து நிற்கும் விஜய் சேதுபதியின் மகன் ..!! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ ..!!

தமிழ் திரை உலகில் ஹீரோ ,வில்லன் , குணச்சித்திர நடிகர் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களை நடித்து வந்த விஜய் சேதுபதி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுந்தரபாண்டியன் ,

பீட்சா ,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,சூது கவ்வும் , இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஜய் சேதுபதி . அப்படி ஆரம்பத்தில் ஹீரோவாக,

கலங்கி கொண்டு வந்த விஜய் சேதுபதி தற்போது வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரம் , சிறப்பு கதாபாத்திரம் போன்றவற்றிலும் நடித்துக் கொண்டு வருகிறார் . மேலும் விஜய் சேதுபதிக்கு திருமணமாகி ஒரு மகன் , ஒரு மகன் உள்ளனர். இதில் விஜய் சேதுபதியின் மகனான ,

சூர்யா சேதுபதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சிந்துபாத் , நானும் ரௌடி தான் , விடுதலை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் ஹீரோக்கணக்காக வளர்ந்து நிற்கும் விஜய் சேதுபதி மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *