April 27, 2024

தமன் னா வுக்கே இர ண்டு கோ டி தா ன் சம் பளம் ..!! ஆ னா , அவ ருடைய உத வியா ளர்க ளுக்கு இவ்வ ளவு சம் பள மா ..?? இதெ ல்லா ம் இவரு க்கே ஓ வரா தெரி ய ல ..??

தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா.  கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . அதோடு  இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நி லையில் தமன்னாவின் உதவியாளர்களின் சம்பளம் குறித்த தகவல்,

வெளியாகி உள்ளது.  அந்த வகையில் ஒரு படத்திற்கு இரண்டு கோடி வரை சம்பளமாக வாங்குகிறாராம் தமன்னா . அப்படிப் பார்த்தால் அவருடைய உதவியாளர்களுக்கு அவருடைய சம்பளத்தில் இருந்து தான் சம்பளம் கொடுக்க வேண்டும்.  ஆனால் தமன்னா தன்னுடைய உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர்களிடம்,

இருந்து சம்பளத்தை வாங்கி கொடுக்கிறாராம் . அந்த வகையில் தமன்னாவின் உதவியா ளர்களுக்கு ஒன்றரை லட்சம் சம்பளமாம் . குறிப்பாக படப்பிடிப்பிற்கு வரும்போது ஏழு உதவியாளர்களை கூட்டிக் கொண்டே வருகிறாராம் தமன்னா . இதனால்தான் பல திரைப்படங்களின் வாய்ப்பை தமன்னா இழந்தார் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *