April 30, 2024

நடி கர் கா ர்த் திக்கு இவ் வ ளவு பெ ரிய மக ளா ..?? சின் ன பொண் ணு இப் ப பெரி ய பொண் ணு ஆயி ருச் சு ..!! வைர லா கும் லேட்ட ஸ்ட் புகை ப்ப டம் ..!!

மூத்த நடிகர் சிவகுமாரின் இளைய மகன் தான் நடிகர் கார்த்தி . ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்தி கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,

ஆயிரத்தில் ஒருவன், பையா ,நான் மகான் அல்ல ,சிறுத்தை என்று தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வந்தார் நடிகர் கார்த்தி . மேலும் படத்திற்கு படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடி நடிகர் கார்த்தி.  அதனாலயே இவருக்கென்று,

ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது . அதோடு சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தார் கார்த்தி . தற்போது இவர் ஜப்பான் என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகர் கார்த்தி . திருமணமான இவர்களுக்கு உமையாள் என்ற மகளும் , கந்தன் என்ற மகனும் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய குடும்பத்தை,

அவ்வளவாக வெளியில் காட்டாத கார்த்தியின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் கார்த்தியின் மகளா இது.?  நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *