March 5, 2024

சிறிய வயதில் அணிந்த உடையை ..?? இப்போது அந்த இறுக்கமான உடை அணிந்து கவனத்தை ஈர்க்கும் சூர்யா பட நடிகை..!! புகைப்படம் உள்ளே..!!

பிரபல   தென்னிந்திய  நடிகையாக   திகழ்பவர்   தான்  ரகுல்   ப்ரீத் சிங்.   ரகுல் பிரீத் சிங்   ஒரு இந்திய திரைப்பட   நடிகை   மற்றும்   மாதிரியாக  தெலுங்கு மற்றும்   தமிழ் திரைப்படத்  துறைகளில்   பணிபுரிகிறார்.  இவர் பல  இந்தி   மற்றும்   கன்னட   திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  தற்போது   தெலுங்கானா  மாநில  அரசாங்கத்தின்   ‘பெண்   குழந்தைகளை காப்பாற்றுங்கள்,

பெண்  குழந்தைகளை   படிக்கவையுங்கள்’   திட்டத்திற்கான  தூதராக நியமிக்கப் பட்டுள்ளார். தெலுங்கு   படங்கள் நடித்து   வந்த   இவர்   2012 ஆண்டு   வெளியான   “தடையறத் தாக்க”   என்ற   படத்தின்   மூலம் தமிழ்   சினிமாவில்   அறிமுகமானார்.

இதன்  பின்  இவர்   பல படங்கள்  நடித்திருந்தாலும்   ஹெச் வினோத்  இயக்கத்தில்  வெளிவந்த ‘தீரன்   அதிகாரம்  ஒன்று’   என்ற   படத்தில்  கார்த்திக்  ஜோடியாக  நடித்து   அனைத்து  மக்கள் கவனத்தையும்   ஈர்த்தார்.

 

தற்போது   தென்னிந்திய  மொழிகளை   தாண்டி   பாலிவுட்    திரைப்படங்களில்   நடித்து வருகிறார்.  சமூக   வலைத்தளங்களில்   ரகுல்   ப்ரீத் சிங்   பதிவிடும்    கவர்ச்சி புகைப்படங்களுக்கு   தனி   ரசிகர்   கூட்டமே   இருக்கிறது.

இந்நிலையில்   இறுக்கமான   உடை   அணிந்து   எடுத்து   கொண்ட   புகைப்படத்தை இன்ஸ்டாகிராம்   பக்கத்தில்   பகிர்ந்துள்ளார்.   இவரின்   இந்த   புகைப்படத்தை   ரசிகரக்ள் வர்ணித்து   வருகின்றனர்.  இதோ  அந்த   புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *