May 10, 2024

ப ணி நீக்க ம் செய் யப் பட்ட ஷ ர்மி ளா ..!! அவரு க் கு இப்ப டியொ ரு பரி சை கொ டுத் த கமல் ஹா சன் ..!! வெளி யா ன தகவ லை பார் த்து வாய் ப்பிள ந்த ரசிக ர்க ள் ..!!

கோவையைச் சேர்ந்த இளம் பெண் தான் ஷர்மிளா . இவர் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுனராக தமிழகம் முழுவதும் பிரபலமானார் .  ஆண் ஓட்டுனர்களுக்கு மத்தியில் ஒரு பெண் ஓட்டுனராக வந்த ஷர்மிளாவை பலரும் பாரட்டித்தள்ளினார்கள் . ஆனால் இதன்பிறகு பெண் நடத்துனருக்கும் இவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஷர்மிளாவை பணி நீக்கம்  செய்தார்கள் .

இப்படி இருக்கும் நிலையில் அவருக்கு இப்படி ஒரு பரிசை கொடுத்து அனைவரையும் ஆச்சிரியப்படுத்தி உள்ளார் கமல்ஹாசன் . அந்த வகையில் ஷர்மிளாவை ஊக்கப்படுத்தும் விதமாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக  புதிய கார் ஒன்றை பரிசாக,

வழங்கியுள்ளாராம். குறிப்பாக எல்லா பெண்களும் இது போன்று அவர்களுடைய துறையில் சாதிக்க வேண்டும் என்று தான் கமல் அவருக்கு இப்படியொரு பரிசை கொடுத்தாக கூறப்படுகிறது .  இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *