March 5, 2024

நடிகர் மோகன்லாலின் தி ரு ம ண பு கை ப்படம் !!இன்னும் சுவாரசியமான திருமண பு கை ப்படங்கள் உள்ளே !!

திரை உலகத்தில் இருக்கும் பலரை திரையின் மூலம் அறிந்து கொள்ளும் பலருக்கு சில நடிகர் நடிகைகளை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை ஆனால் தமிழ் தெ லு ங்கு ,மலையாளம் ,கன்னட என திரை உலகத்தையே கலக்கும் நடிகர்தான் இவர் இவரை பற்றி கூறுவதக்கு இந்த ஒரு பதிவு போதாது என்றுதான் கூற வேண்டும் .இந்த நிலையில் இவர் பல முன்னணி நடிகை களுடன் நடித்துள்ளார் .நாட்டிய பே ரொ ளி ஷோபனா அவர்களுடம் நடித்துள்ளார் .தமிழ் சி னி மாவில் தளபதி விஜய் க்கு தந்தையாக ஜில்லா என்னும் படத்தில் நடித்து மா ஷ் கா ட் டி உள்ளார் .

நடிகர் மோகன்லால் இவருடைய முழு பெயர் மோகன்லால் விஸ்வநாதன் ஆகும் இவர் 21 ,1960 மே மாதம் பிறந்தார் .இவர் திரையுலகத்திற்கு பங்களித்தது அதிகம் இந்த நிலையில் நடிகர் மோகன்லால் அவர்கள் நடிகனாக மட்டும் இல்லாமல் இயக்குனர் ,பாடகராக, திரைப்பட

விநோகிப்பராகவும் இன்னும் பல சாதனைகள் படைத்துள்ளார் நடிகர் மோகன்லால் .இந்த நிலையில் நடிகர் மோகன்லால் அவர்கள் பல விருதுகளையும் பெற்றுள்ளார் .நடிகர் மோகன்லாய் அவர்கள் 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2019 ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதும்

வழங்கப்பட்டு இவரை பாராட்டி உள்ளனர் .இதுமட்டும்  இல்லாமல் தனது பதினெட்டு வயதில் தரணோட்டம் என்னும் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனா நசிகர் மோகன்லால் ஆவர் நடித்த படம் 25 ஆண்டுகளாக திரைக்கு வரவில்லையாம் .

நடிகர் மோகன்ளார் கா த ல் திரைப்படமான  மனசில் விருஞ்சா பூக்கள் என்னும் படத்தில் நடித்து மக்கள் மனதில்  இடம்பிடித்தார் .மாநில பா துகா ப்பு ப  டை  துணை ஆளுநர் ஆகா பணியாற்றியும் உள்ளார் . நடிகர் மோகன்லால் கேரளாவில் பிறந்தார் .

இவர் திருவனந்த புறத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தார் .இதை தொடர்ந்து நடிகர் மோகன்லால் அவர்களின் தம்பி ரா ணு வ ப  டை யில் இருக்கும் பொது இ ற ந் து வி ட் டா ர் .அதன் பிறகு நடிகர் மோகன்லாலுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்குழந்தை ஒரு  பெண் குழந்தை உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *