February 23, 2024

நடிகர் சிவாஜிகனேஷனின் மனைவியா இவர் யாரும் கண்டிடாத அழகிய திருமண புகைப்படம் !!

நடிகர் சிவாஜி கணேசன் இவரைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை ஏனென்றால் நடிகர்கள் மத்தியில் முன்னிருக்கும் கு ருவாக ந டி க ர் சிவாஜி கணேசன் இன்னும் பல நடிகர்கள் இருக்கின்றனர் ஏனென்றால் நடிப்பில் பெரும் வெ ற் றி யை வருங்காலத்தில் ம றை ந் து போகாத படி வாழ்ந்தவர்கள் தான் நடிகர் சி வாஜி க ணே சன்  ,காதல் மன்னன் நடிகர் ஜெமினி கணேசன், நாகேஷ் ,நம்பியார் , இன்னும் மூத்த கலைஞர்கள் இருந்தனர் இதில் நடிகர் சிவாஜி அறிமுகமாய்க் பல வே ட ங் க ளில் நடித்துள்ளார் அவற்றில் வீ ர பா ண் டி ய கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் மகாகவி பாரதியார் சுபாஷ் சந்திர போஸ் போன்ற பல வெவ்வேறு வே ட ங் க ளி ல் நடித்தும்.

திரைப்படத்தில் வசனம் பேசுவது உ ட ல் மொழியால் நடிப்பது என பல்வேறு வே ட ங் க ளி ல் நடித்து மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பிடித்துள்ளார் நடிகர் சிவாஜி இப்படி நடிப்பில் எல்லா பரிமாணங்களையும் கடந்து சிவாஜி அடுத்த தலைமுறை நடிகர்களுடன் தனது இரண்டாவது

தலைமுறைகளுக்கு நடிப்பை சொல்லி கொடுத்தார் போல் விஜய் உடன் ஒன்ஸ்மோர் கமலுடன் தேவர் மகன் ரஜினியுடன் படையப்பா என நடிப்பில் சக்கரவர்த்தியாக இன்னும் அந்தப் படங்களில் மூலம் உ யி ர் வாழ்கிறார்

சமீபத்தில் நடிகர் திலக சிவாஜி இன் கர்ணன் திரைப்படம் 48 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் ஆக தி  ரை யரங்குகளில் மாறு வெளியீடு செய்யப்பட்டது இவரின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பார்க்கும் பொழுது 1952 ல் கமலா என்பவரை தி ரு ம ண ம் செய்து கொண்டார் .

நடிகர் சிவாஜி கணேசனை தி ரு ம ண த் தி ற் கு அனைத்து மூத்த நடிகர்களும் வந்து கலந்து கொண்டனர் நடிகர் சிவாஜி கணேசன் ராம் குமார் பிரபு சாந்தி தேன்மொழி என இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன .

தற்பொழுது நடிகர் சிவாஜி கணேசன் தனது மனைவி மகன்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பல்வேறையும் கவர செய்தது இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசன் மகன் பிரபு ஒரு சிறந்த நடிகர் ஆவார் எண்பதுகளில் நடிகர் பிரபு நடிப்புத் திறமையால் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இதைத்தொடர்ந்து அவரது மகன் விக்ரம் பிரபு அவர்களும் கதாநாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார் இதைத்தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தி ரு ம ண பு கை ப் ப ட ங் கள் சமூக வலைதளத்தில் பார்த்த சமூகவாசிகள் .

அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்து இந்த சினிமா துறை உள்ளவரை நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு என்றும் அ ழி வி ல் லை என்று பலரும் அவரது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *