May 2, 2024

வெறும் 16 வயசு தான் ஆகுது ..!! தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஜய் ஆண்டனியின் மகள் ..!! காரணத்தை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராகவும் ,இசையமைப்பாளராகவும் கலக்கிக் கொண்டு வருபவர் விஜய் ஆண்டனி.  கடந்த 2005 ம் ஆண்டு வெளியான சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்  விஜய் ஆண்டனி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார் . பின்னர் கடந்த 2012 ம் ஆண்டு வெளியான  நான் என்ற படத்தின் மூலம்,

ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விஜய் ஆண்டனி.  இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் கலக்கிக் கொண்டு வந்த விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார் . மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல்,

இசையமைப்பாளர் ,பின்னணி பாடகர், நடிகர், படத்தொகுப்பாளர் ,இயக்குனர் , தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்து வருகிறார் . இதனிடையே பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜய் ஆண்டனிக்கு லாரா என்ற மகள் இருக்கிறார் .

தற்போது 16 வயதாகும் விஜய் ஆண்டனியின் மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம் விஜய் ஆண்டனியின் மகள் . இவருடைய திடீர் மரணம் அவருடைய குடும்பத்தை ,

மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . மேலும் கடந்த சில நாட்களாக  சாரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தாராம் . இதனால் தான் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *