April 29, 2024

ஆசை மகளை வெளியில் காட்டிய நடிகை ஊர்வசி ..!! முதல் முறையாக வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

ஊர்வசி ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை , டப்பிங் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய ஊர்வசி கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார் நடிகை ஊர்வசி.  தற்போது இவர் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார்.  இதனிடையே கடந்த 2000 ஆண்டு மனோஜ் கே ஜெயன் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார்.திருமணமான இவர்களுக்கு,

தேஜா லட்சுமி என்ற மகளும் இருக்கிறார் . இதன் பிறகு சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.  பின்னர்  சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசிக்கு ஒன்பது வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.இந்நிலையில் நடிகை ஊர்வசியின்,

மகளை பல வருடங்களாக வெளியில் காட்டாமல் இருந்து வந்தார்.  தற்போது முதல் முறையாக அவருடைய புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை ஊர்வசியின் மகளா இது .?ஹீரோயின் கணக்காக வளர்ந்து விட்டாரே என்று கூறி விடுகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *