May 6, 2024

அனிருத் பாக்கத்தான் ஒல்லி ..!! ஆனா சொத்து சேர்ப்பதில் கில்லி ..!! 33 வயதிலேயே இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா ..?? வெளிவந்த சொத்து விபரம் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் இசையமைப்பாளர்களில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இருந்து வருவது அனிருத் மட்டும்தான்.  அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அனிருத் தொடர்ந்து எதிர்நீச்சல் ,வணக்கம் சென்னை,

வேலையில்லா பட்டதாரி ,கத்தி,வேதாளம் ,தானா சேர்ந்த கூட்டம் ,பேட்ட போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார் .மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,கமல் ,விஜய் ,அஜித் ,சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து,

பிரபலமானார் அனிருத் .குறிப்பாக அனிருத் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் . அதோடு தற்போது லியோ ,இந்தியன் 2 , விடா முயற்சி ,தலைவர் 170 , தலைவர் 171 என்று மொத்தம்   10 திரைப்படங்களுக்கு ,

மேல் கைவசம் வைத்திருக்கிறார் அனிருத்.இந்நிலையில் இன்று தன்னுடைய 33வது பிறந்த நாளை கொண்டாடும் அனிருத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது .அந்த வகையில் இவருடைய மொத்த  சொத்து மதிப்பு 50 லிருந்து 60 கோடி இருக்கும் என்று,

தகவல் வெளியாகியுள்ளது.  இப்படி தன்னுடைய 33 வது வயதிலேயே இத்தனை கோடிக்கு சொந்தக்காரராக இருந்து வரும் அனிருத்தை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவங்க என்று பலரும் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *