May 1, 2024

39 பிறந்தநாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் ..!! புகைப்படத்தை வெளியிட்டு ட்ரீட் வைத்த தனுஷ் ..!! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே ..!!

இன்று சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய உயரத்தில் இருந்து வருகிறார் . இதற்கு அவருடைய தன்னம்பிக்கையும்,  விடாமுயற்சியும் காரணமாக இருந்தாலும் இன்னொரு காரணம் நடிகர் தனுஷ் தான் . இவர்தான் சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி அழகு பார்த்தார் . அப்படி ஆரம்பத்தில் இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக  இருவருக்கும் இடையே மனக்கசற்று ஏற்பட்டு,

பேசாமல் இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில்  இன்று நடிகர் சிவகார்த்திகேயன் 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.  அதற்கு நடிகர் தனுஷ் சரியான ட்ரீட் வைத்து இருக்கிறார் . அது என்னவென்றால் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்,

நடிகர் தனுஷ் . அந்த வகையில் நடிகர் தனுஷ் தன்னுடைய 50 வது படத்தை இயக்கி நடித்திருக்கிறார் . தற்போது அந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கிறார் .இதோ அந்த போஸ்டரை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *