May 1, 2024

விவா கர த்து ஆனா லும் மாம னா ரை விட்டு க் கொ டுக் காத தனு ஷ் ..!! இவ்வ ளவு பாச த்த வச்சு க்கி ட்டா இப் படி பண் ணு னாரு ..?? அவருக் காக அப் படி என் ன செ ய் தார் தெரி யு மா ..??

தற்போது தமிழ்  சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் தனுஷ்.  இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் . திருமணமாகி பதினெட்டு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.  மேலும் விவாகரத்துக்கு பிறகு ,

இவர்களை எப்படியாவது சேர்த்து வைக்கலாம் என்று பல முயற்சிகளை செய்து பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ஆனால் எதுவுமே கைக்கூடவில்லை . இப்படி இருக்கும் நிலையில் விவாகரத்து ஆனாலும் மாமனாரை விட்டுக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் தனுஷ்.  அந்த வகையில் ,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் தனுஷ்.  இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ் குமார், சந்திப் கிஷன், பிரியங்கா மோகன் ,ஜான் கொக்கன் போன்ற பிரபல பல பிரபலங்கள் நடித்துள்ளனர் .

இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் விவாகரத்தானாலும் மாமனாரை மறக்காமல் இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளார் தனுஷ் . அது என்னவென்றால் ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி என்பது அனைவருக்கும் ,

தெரிந்த ஒன்றுதான்.அப்படி ரஜினிகாந்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக டிசம்பர் 15ஆம் தேதி தன்னுடைய கேப்டன் மில்லர் படத்தை வெளியிட உள்ளாராம் தனுஷ்.  மேலும் தீபாவளிக்கே  வெளியாக இருந்த இந்த திரைப்படம் ரஜினிக்காகத்தான் தள்ளிப்போனதாகவும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *