April 22, 2024

கால் வைக்கிற இடத்தில் கன்னிவெடி வைக்கும் தயாரிப்பாளர்கள்..??அயலன் ப டத்தி ற் காக அவ தா ர் டீ ம் மு ட ன் கூட் டணி போடும் சி வகார்த்திகேயன். .?? நீதிமன்றம் வரை செல்லும் பிரச்சனை ..??

ஆரம் பத்தில் எல்லா ம் நன் றாகத்தான்  சென்று கொ ண்டிரு ந்தது. ஆ னால் இப் போது சிவ கார்த்திகேயனு க்கு அ டுத்த டுத்த பிரச்ச னைகள் மிக வேக மாக வந்து கொண் டிருக் கிறது. என்ன தான் பா க்ஸ் ஆபி ஸை கலக் கும் ஹீ ரோக்களின் பட் டியலில் இ வர் இட ம் பிடித் தாலும் சமீபத் தில் வெளி யான பிரின் ஸ் திரைப்ப டத்தின் மூல ம் அவரு க்கு மிக ப்பெரிய அ டி விழுந் திருக்கிறது என் பதை மறு க்க மு டியாது.

டாக் டர், டான்  என  அடுத் தடுத்த  ஹிட் ப டங்களை  கொ டுத்தவரு க்கு இ  ந்த பட ம் படுதோல்வி யை  கொடுத் திரு க்கிறது. ஏற் கனவே  ஏகப்ப ட்ட கட ன் பிரச்ச னையில் சி க்கிக் கொண் டிருந்த சிவகார் த்திகேய னுக்கு இந்த இர ண்டு பட ங்களின் வெற் றியும் புது தெம் பை கொடு த்தது. ஆனால் அது அனை த்தையும் பிரின் ஸ் படம் ஆ ட்டம் காண வைத் துவிட்டது.

இப்போ து அவர் மீண் டும் பழைய நிலை மைக்கு சென் று விட் டார். எப்படியா வது கடனை அடை ப்பேன் என்று சொன்ன சிவகார்த் திகேயன் கட ந்த இரண் டு வருட மாக அதை அடைக் காமல் இருக்கிறா ராம். அத னால் சம்பந்த ப்பட்டவ ர்கள் அவ ரை கூப்பி ட்டு மிரட்டி இருக்கி ன்றனர். இனி மேல் பணம் கொடுக் காமல் உங்களு டைய படங்க ளை ரிலீஸ் செய்ய விட மாட்டோ ம் என்றும் மா வீரன் படம் திட் டமிட்டபடி வெளி யாகாது என்றும் கூறி யிருக்கின்றனர்.

இதனா ல் சிவகா ர்த்திகேயன் தற்போது  என்ன செய் வது என தெரியா மல் தவித் துக் கொ ண்டிருக்கி றார். அ து மட்டுமி ன்றி அயலா ன் படம்  இப்போது  கிட்டத்த ட்ட 75 சதவீதம் முடி வடைந்துவிட்டது. இதுவரை  அப்படத் திற்காக 90 கோ டி வரை செலவு செ ய்யப்பட்டிருக்கிறது. மீதி ப டத்தை எடுத்து முடி க்க வேண்டும் என் றால் இன்னு ம் 35 கோ டி தேவைப் படுகிறதாம்.

ஆனா ல்  த யா ரிப் பா ளரிட  ம்  இப் போ து   ப ண ம்  இ ல்லை .   அத னால்  த யா ரி ப் பாள ருக்கும் சிவகார்த்திகேயனுக் கு ம்    ஒரு   க  ருத் து  வே  றுபாடு நிலவி வருகிறது. இத  னா ல் இந்  த  படம் எப்போது எடுத்து முடிக்கப்பட்டு ரிலீஸ் ஆகும்  எ ன் று பட க்  குழு வி  க் கே  தெ ரி ய வி ல்லை. இப் ப டி   நா லா   பக் க மு ம்   அவ ருக் கு   பிர ச் ச னையா க வே   வ ந்து    கொண்டிருக்கிறது.இது அ வ ரு டைய மா ர் க்கெ ட் டை   கு றை க் கு ம்   அ பா ய த் தையும்   ஏ ற்  படுத் தி   இரு க் கிற து .

ஏற் க ன வே   இழு த் து க்   கொ ண்டி ரு ந்த  ஹீ ரோ  ப ட   பி ர ச் ச னை   இ ப்போ து   நீ தி ம ன்ற ம்  வ ரை   செ ன் றி ரு ந் த து .  ஆ னா ல்   அ ந் த  தீ ர் ப்பு   சி வகா ர் த் திகே ய னு க் கு   சா த க மாகவே  இருந்தது.   இரு ந் தாலு ம்   போ கு ம்  பா தை யெ ல் லா  ம்  அ வ ருக் கு க ன்னிவெ டி   வை க் கு ம்  த யா ரி ப்பா ள ர் களை  நி னை த் து   அ வ ர்  பு ல ம் பி   தவி த் து க்   கொண் டி ருக் கி றா ரா ம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *