April 30, 2024

சூப் பர் ஸ் டாரை போல நி ம் மதி இல் லா மல் சுற் றும் சம ந்தா ..!! கோடி கோ டி யா ய் பண மிருந் தும் சமந் தா எ ங்கு வந்து ள்ளா ர் பா ரு ங்க ..!! நிம் மதி இல் லை னா இது தான் நி லை மை ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார்.  என்னதான் இவரிடம் கோடி கோடியாக பணம் இருந்தாலும் கூட மகள்களால் நிம்மதி இல்லாமல் சுற்றி வருகிறார் சூப்பர் ஸ்டார் . இப்படி இருக்கும் நிலையில் இவரை தொடர்ந்து நடிகை சமந்தாவும் நிம்மதி இல்லாமல் சுற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் தென்னிந்திய ,

சினிமா உலகில் பிரபல  முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன் யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . பின்னர் திருமணமான நான்கு வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.   இதன் பிறகு பழையப்படி,

படங்களில் நடித்து வந்த  சமந்தா திடீரென அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு  படாதப்பாடுபட்டு வந்தார் . பின்னர் அந்த நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா ஒரு சில படங்களில் நடித்திருந்தார் . இப்படியொரு நிலையில் சமீப காலமாக நிம்மதி இல்லாமல் சுற்றி வரும் சமந்தா,

சினிமாவுக்கு ஒரேடியாக முழுக்கு போட்டு விட்டார் . இதனால் இவருக்கு கிட்டத்தட்ட 12 கோடி நஷ்டம் ஆகிவிட்டதாம் . இதற்கு காரணம் விவாகரத்து , நோய் பாதிப்பு  என்று தொடர்ச்சியாக பல தடைகளை சந்தித்தால் மனநிம்மதி இல்லாமல் இருந்து வருகிறாராம் . இந் நிலையில் ,

மன நிம்மதிக்காக தற்போது ஈஷா யோகா மையமே கதி என்று இருந்து வருகிறாராம் நடிகை சமந்தா.  தற்போது அவருடைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கே இப்படியொரு  நிலைமையா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *