March 28, 2024

அந்த இடத்தை மட்டும் கைவைத்து மறைத்த 40 வயது தமிழ் நடிகை சிரேயா ..!! குழந்தை பிறந்த பிறகும் இப்படி ஒரு கிளாமரா..!! மோசமாக கமன்ட் செய்யும் ரசிகர்கள்..?? வைரலாகும் போட்டோஸ் உள்ளே..!!

சிரேயா சரன்   இந்திய   திரைப்பட   நடிகையாவார்.   இவர்  தனது   திரைப்பட   வாழ்க்கையை 2001 ஆம்   ஆண்டு  இசுதாம்    என்ற    தெலுங்குத்   திரைப்படத்தில்  தொடங்கினார்.   2002 ஆம் ஆண்டு  சந்தோசம்  என்ற   வெற்றி   தெலுங்குத்   திரைப்படத்தில்   நடித்ததன்   மூலம்   தெலுங்கில்   பிரபலமனார்.   இதன்   பின்னர்   தெலுங்குத்   திரைப்படங்களில்   முக்கியத் திரைப்பட   நடிகர்களுடன்   நடித்தார்.  பின்னர்   பாலிவுட்டிலும்,   கோலிவுட்டிலும்   நடிக்கும் வாய்ப்பை   பெற்றார்.

எனக்கு 20   உனக்கு 18    திரைப்படத்தின்   மூலம்   தமிழ்த்   திரைப்படத்   துறைக்கு அறிமுக மானார்.   2007 ஆம்   ஆண்டு   வெளியான   சிவாஜி   திரைப்படத்தில்   ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.  மார்ச்சு   12, 2018   ஆம்   ஆண்டு   உருசியாவைச்   சேர்ந்த    தொழிலதிபரும், டென்னிசு   வீரருமான   ஆன்ட்ரி   கொஸ்சீவை    ரகசியத்    திருமணம் செய்துக்  கொண்டார்.

இவர்களுக்கு   ராதா   என்ற   பெண்   குழந்தை   உள்ளது  பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக   நடித்து   பிரபலமானவர்   நடிகை   ஸ்ரேயா.   இவர்   திருமணமான   பிறகு    பட வாய்ப்புகள்   குறைந்தது.  இதனால்   கிடைக்கிற   கதாபாத்திரங்களில்   நடித்து   வருகிறார்.  இவர்  ஹிந்தி   நடிகர்  அஜய்   தேவ்கான்   உடன்   நடித்த   த்ரிஷ்யம்   2   திரைப்படம்

மாபெரும்   வெற்றி   பெற்றது.  இதனால்   தமிழ்,   தெலுங்கு    சினிமாவை    தாண்டி   பாலிவுட் படங்களில்   நடிக்க   ஆர்வம்   காட்டி   வருகிறார்.  சோசியல்   மீடியா   பக்கத்தில்   ஆக்ட்டிவாக இருக்கும்   ஸ்ரேயா   புகைப்படங்களை   பதவிடுவதை   வழக்கமாக   வைத்துள்ளார்.

இந்நிலையில்   40   வயதான   இவர்   படும்   கவர்ச்சி   காட்டி   புகைப்படம்   ஒன்றை   அவரின் இன்ஸ்டாகிராம்   பக்கத்தில்   பகிர்ந்துள்ளார்.  இதற்கு   ரசிகர்கள்,   ‘குழந்தை   பிறந்த   பிறகும் இப்படி   ஒரு   கிளாமரா’   என்று   கமன்ட்   செய்து   வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *