May 6, 2024

அட, சாட்டை பட நடிகரா இது..?? இவருக்கே கல்யாணமே ஆகிருச்சா ..?? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சாட்டை.  இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் அஜ்மல் கான் என்கிற யுவன்.  இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.  ஆனால் இவர் அறிமுகமானது கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான,

பாசக்கார நண்பர்கள் என்ற படத்தின் மூலம்தான்.  பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து கீரிப்புள்ள ,கமரக்கட்டு ,இளமி, அய்யனார் வீதி, விளையாட்டு ஆரம்பம், அடுத்த சாட்டை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் யுவன் .  ஆனால் சாட்டை படத்திற்கு பிறகு,

இவர் நடித்த ஒரு படங்கள் கூட பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . அதோடு இயக்குனர் பாலா படத்தில் கமிட் ஆகியிருந்தார் நடிகர் யுவன் . ஆனால் அந்த படமும் ஒரு சில காரணங்களால்  பாதியிலேயே நின்று விட்டதாம் . இப்படி சினிமா கைவிட்டதால் தற்போது ,

ஹோட்டல் வேலையை செய்து வருகிறாராம்  நடிகர் யுவன் . குறிப்பாக இயக்குனர் பாலாவின் படத்திற்காக புரோட்டா போட கற்றுக்கொண்டாராம்  நடிகர் யுவன் . கடைசியில் அதுவே அவருக்கு  தொழிலாக மாறிவிட்டதாம் . அதோடு நடிகர் யுவனுக்கு ,

திருமணமும் ஆகிவிட்டதாம். இவருடைய திருமணத்துக்கு தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி இருந்தார்களாம் .  இதோ அவரின்  திருமண புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *