April 29, 2024

ஸ்ரீ தேவியின் பெயரை கூறு போட்டு விற்கும் மகள் ..!! அநியாயத்துக்கு இப்படி இறங்கிவிட்டாரே ..?? வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி இந்திய சினிமாவையே  ஒரு கலக்கு கலக்கி விட்டு தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது . அப்படி ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி ஒரு கட்டத்தில் கதாநாயகியாக கலங்கி கொண்டு வந்தார் . அதுவும் தமிழில் வெளியான மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் ,ஜானி ,வறுமையின் நிறம் சிவப்பு , மூன்றாம் பிறை போன்ற பல திரைப்படங்களில் ,

தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை ஸ்ரீதேவி.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம்  மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும்  நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக,

கலக்கிக்கொண்டு இருக்கும் போதே பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளரான போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்  ஸ்ரீதேவி. திருமணமான இவர்களுக்கு  ஜான்விகபூர் , குஷி  கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர.  இதில் மூத்த மகளான ஜான்விக்கபூர் தற்போது ,

ஹிந்தி சினிமா உலகில் ஒரு இளம் நடிகையாக கலக்கிக் கொண்டு வருகிறார் . மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஜான்வி கபூர் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வருகிறார் . இதைப் பார்த்த ரசிகர்கள்,

ஸ்ரீதேவியின் பெயரை மகள் கெடுத்து விடுவார் போல என்று கூறி வருகின்றனர .  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *