May 2, 2024

மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் தம்பி ராமையாவின் மருமகள் ..!! இதனால் தான் இப்படியொரு கண்டிசன் போட்டாரா ..??

தமிழ் சினிமா உலகில் ஒரு காமெடி நடிகராகவும்,  இயக்குனராகவும் இருந்து வருபவர் தம்பி ராமையா . இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய தம்பி ராமையா பின்னர் முழுநேர நடிகராகவே மாறினார் . அப்படி ஆரம்பத்தில் காமெடி வேடங்களில் நடித்து  ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த தம்பி ராமையா ஒரு கட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து,

ரசிகர்களை கண்கலங்கவும் வைத்தார் . மேலும் இவருக்கு உமாபதி என்ற மகனும் இருக்கிறார் . இவரும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் . இந்நிலையில் தம்பி ராமையாவின் மகனும் அர்ஜுனன் மகளுமான ஐஸ்வர்யாவும் காதலித்து வந்திருக்கின்றனர் .

இதனால் தம்பி ராமையாவும் , அர்ஜுனும் பேசி இருவருக்கும் நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்துள்ளனர் . விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் தம்பி ராமையாவின் வருங்கால மருமகளின் மாடர்ன் புகைப்படங்கள் ,

ரசிகர்களை மயக்கி வருகிறது . இதைப்பார்த்த ரசிகர்கள் ஓ இதனால் தான் தம்பி ராமையா கல்யாணத்துக்கு பிறகு மருமகளை நடிக்க கூடாது என்று சொன்னாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *