April 28, 2024

வெ றும் 15 நிமிட ம் நடித்த த ற்கு இத் தனை கோ டி சம்ப ள மா ..?? ரஜினி க்கா க நடித்தா லும் சம்ப ளத்தை குறை க் காத மோ கன் லா ல் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் எந்த நடிகருக்கும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த அளவிற்கு ஒரு தனித்துவமான நடிகராக கொடிக்கட்டி  பறந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் . ஆனால் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.  இதனால் ஜெயிலர் படத்தை,

பெரிய அளவில் நம்பி இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.  குறிப்பாக ஜெயிலர்,

படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக வருகிறது.  இதனால் சூப்பர் ஸ்டாருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்காக ஒரு சிறப்பு,

கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகரான மோகன்லால் நடித்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அதுவும் தியேட்டர்களில் இவர் நடித்த காட்சிகள் ரசிகர்களின் கைத்தட்டல்களை குவித்து வருகிறது .  இந்நிலையில்  இந்த படத்தில் ,

வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே வரும் மோகன்லால் 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  என்னதான் ரஜினியின் நட்புக்காக இந்த படத்தில் மோகன்லால் நடித்திருந்தாலும் கூட சம்பளத்தை அவர் குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *