April 29, 2024

லி யோ படத் தில் நா னும் நடி த்து ள்ளேன் ..!! வெளிப் படையா க சொ ல்லிய கவ ர்ச் சி ந டி கை ..!! ஏற் கன வே நா லு நடி கை கள் இ தில் இவ ரு மா..??

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய இயக்குனராக கலக்கி கொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி கொண்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும்.  இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா ,சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் ,மன்சூர் அலிகான் ,மிஸ்கின்,

பிரியா ஆனந்த் ,சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . எஸ் எஸ் லலித்குமார் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . மேலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா ,பிரியா ஆனந்த் ,அபிராமி, மடோனா செபாஸ்டின் என்று நான்கு நடிகைகள் நடித்துள்ளனர் .

இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தில் நானும் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் கவர்ச்சி நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை கிரண் ரத்தோடு தான்.  கடந்த 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை  கிரண் . பின்னர் ,

இந்த படத்தை தொடர்ந்து வில்லன் ,அன்பே சிவம் ,திவான், பரசுராம் ,அரசு ,வின்னர் ,தென்னவன், திருமலை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கிரண் . பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு பல வருடங்கள் விலகி இருந்த நடிகை கிரண் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் நானும் நடித்துள்ளேன் , அதில் ஒரு,

சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகை கிரண் . இதைப் பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே இந்த படத்தில்  நாலு நடிகைகள் இதில் இவருமா .? போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *