April 30, 2024

நான் என்னுடைய மகன்களை காதலிக்கிறேன்..!! காதலர் தினத்தில் கியூட் புகைப்படங்களை பதிவிட்ட நயன்தாரா ..!!

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார் . குறிப்பாக நடிக்க வந்த புதிதிலேயே ரஜினி , விஜய் , அஜித் , சூர்யா , விக்ரம் , சிம்பு , தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன்,

நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நயன்தாரா . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பல காதல்களில் சிக்கி பல பிரச்சனைகளை சந்தித்தார்  நயன்தாரா . கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ம் ஆண்டு ,

திருமணம் செய்து கொண்டார்  நடிகை நயன்தாரா . திருமணமான சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வரும்,

நயன்தாரா காதலர் தினத்தை முன்னிட்டு நான் என்னுடைய மகன்களை காதலிக்கிறேன் என்று கியூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *