May 4, 2024

உங்க ளோட உள் ளாடை யின் சைஸ் எ ன்ன ..?? ஏடா கூடமா ன கேள் வி கேட் ட ரசிக ர் ..!! அதற் கு பிரியா ப வா னி ச ங்கர் எ ன்ன சொன் னார் தெரி யுமா ..?? தரமா ன செரு ப்படி ப தி ல் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர் . ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி ச ங்கர் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ,

எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவார் . அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களோட உள்ளாடையின் சைஸை சொல்ல முடியுமா என்று கேட்டு இருக்கிறார் . அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் , நான் 34 டி சகோதரா , மார்பகங்களை நான்,

வேறு கிரகத்தில் இருந்து நான் வாங்கவில்லை . உங்களுடைய வாழ்க்கையிலும் உள்ள பெண்களுக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு , மேலும் உங்களுடைய பார்வையை ஜூம் செய்து டீ சர்ட் வழியாக பார்த்தால் அது தெரியும் என்று தரமான செருப்படி பதிலை கொடுத்திருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *