May 7, 2024

ரெ ண்டு பட ம் நடி ச்சதுக் கே இப்ப டியா ..?? புதி ய கண்டி சன் ஒன் றை போ டும் ஷங் கரின் மக ள் ..!! எல் லா படத் தி லும் இதை யே செய் ய முடி யு மா ..?? கேள்வி யெழு ப்பும் ரசி க ர் கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஷங்கர் . இவரின் இளைய மகள் தான் நடிகை அதிதி ஷங்கர் . மருத்துவ படிப்பை முடித்த அதிதி ஷங்கர் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் கடந்த வருடம் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே ,

இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சிவகார் த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அதிதி ஷங்கர் . இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.  மேலும் இதுவரை இரண்டு படமே ,

நடித்திருக்கும் நடிகை அதிதி ஷங்கர்  தற்போது புதிய கண்டிஷன் ஒன்றை போடுகிறாராம் . அது என்னவென்றால் , தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலாவது பாடி விட வேண்டும் என்று கூறுகிறாராம் . அந்த வகையில் விருமன் படத்தில் “மதுர வீர அழகுல ” பாடல் மற்றும் மாவீரன் படத்தில் “வண்ணாரப்பேட்டையில”  ,

என்ற பாடலை பாடியிருந்தார். குறிப்பாக இயக்குனர் ஷங்கருக்கு  பாடுவது என்பது ரொம்ப பிடிக்குமாம் . அதனாலேயே முறைப்படி சங்கீதத்தை கற்றுக் கொண்டாராம் அதிதி ஷங்கர்  . இதனால் தற்போது படத்தில் கமிட் ஆவதற்கு முன்பே தனக்கு ஒரு பாடலை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாராம் .

இதனால் இனிவரும் படங்களில் நிச்சயம் ஏதாவது ஒரு பாடலை பாடி விடுவேன் என்று கூறியிருந்தார்  நடிகை அதிதி ஷங்கர்  . இதை பார்த்த ரசிகர்கள் ஒரு படத்தில் பாட வைக்கலாம் , எல்லா படத்திலும் இதையே செய்ய முடியுமா .? என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *