April 26, 2024

ஒரு முறைனா பரவாயில்ல ..!! தொடர்ந்து 100 முறை வடிவேலுவின் படத்தை நிராகரித்த நடிகை ..!! அதற்கு இப்படியொரு காரணமா ..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் வடிவேலு.  குறிப்பாக இவருடன் நடித்து பல நடிகைகள் பிரபலமானார்கள் . ஆனால் வடிவேலுவுடன் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்த வாய்ப்பு வந்தும் கூட அதை வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் ஒரு நடிகை.  அவர் வேறு யாருமில்லை நடிகை விஜி சந்திரசேகர் தான்.

தில்லு முல்லு என்ற படத்தின்  மூலம் அறிமுகமான விஜி சந்திரசேகர் கிழக்கு சீமையிலே படத்தில் வடிவேலுவுடன் நடித்திருந்தார் . மேலும் இவருக்கு காமெடி சுத்தமாக வராதாம் . அந்த ஒரு காரணத்தினால் தான் இந்த படத்திற்கு பிறகு வடிவேலுவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்,

நடிகை விஜி சந்திரசேகர் . குறிப்பாக இந்த படத்திற்கு பிறகு 100 படங்களுக்கு மேல் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம் . இருந்தாலும் காமெடி வராது என்ற ஒரே காரணத்தினால் தான் விஜி சந்திரசேகர் அதை மறுத்ததாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *