April 30, 2024

ஒரு ஆம்லெட்டின் விலை 300 ரூபாயா ..?? சினிமாவை தாண்டி ஹோட்டல் தொழிலில் கல்லாக்கட்டும் சிம்ரன் ..!!

90 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சிம்ரன் . கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான விஐபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சிம்ரன் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து அவள் வருவாளா ,நட்புக்காக ,கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும் ,,வாலி, ஜோடி ,பிரியமானவளே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென ஒரு தனி இடத்தை,

பிடித்துக் கொண்டார் சிம்ரன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் எ.இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு,

இரண்டு மகன்கள் உள்ளனர் .  மேலும் நடிகையாக கலக்கிக்கொண்டு வந்த சிம்ரன் ஹோட்டல் தொழில் வருகிறாராம் . அந்த வகையில் “கோட்கா பை சிம்ரன்” என்ற ஹோட்டலை வெற்றிகரமாக நடத்தி வருகிறாராம் சிம்ரன் .இந்த ஹோட்டலில் இரண்டு பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய டேபிளை புக் பண்ணினால்,

700 ரூபாய் ஆகுமாம்.  அதோடு இந்த ஹோட்டலில் ஆம்லெட்டின் விலை 300-ல் இருந்து ஆரம்பம் ஆகிறதாம். இதைத்தொடர்ந்து பேபி கான் ,சிக்கன் லாலிபாப் ,வறுத்த நண்டு என்று அனைத்து விதமான சைவ உணவுகளும் இந்த ஹோட்டலில் கிடைக்குமாம் . மேலும் இந்த ஹோட்டலில் அனைத்து,

விதமான சைவ உணவும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ஆயிரம் ரூபாயும், அசைவ உணவுகள் சேர்ந்த தட்டின் விலை 1500 ரூபாய்க்கும் கொடுக்கப்படுகிறதாம் . இதைப் பார்த்த ரசிகர்கள் சிம்ரனுக்கு சினிமா கைவிட்டாலும், ஹோட்டல் பிசினஸ் கைவிடாது என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *