May 11, 2024

“பிக்பாஸ்” கேப்டனாக கலக்கிகொண்டு வரும் சரவண விக்ரமின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது . இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  அந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகர் சரவண விக்ரம் . ஆரம்பத்திலிருந்து சிறப்பாக விளையாடி இன்று பிக் பாஸில் கேப்டனாக இருந்து வருகிறார் சரவண விக்ரம் . மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ,

என்ற  சீரியலின் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் . மேலும் இந்த சீரியலில் பொறுப்பில்லா தம்பியாக நடித்திருந்தார் சரவண விக்ரம் . பெரும்பாலும் இவரை கண்ணன் என்று தான் அழைப்பார்களாம் . இவருடைய உண்மையான பெயர் ,

பலருக்கும் தெரியாதாம் . அது மட்டுமல்லாமல் இவர் சின்னத்தம்பி என்ற சீரியலிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி இருக்கும் நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடிய வரும் சரவண விக்ரமின் குடும்ப புகைப்படங்கள்,

இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  மேலும் சரவண விக்ரமுக்கு ஒரு தங்கையும் இருக்கிறாராம் . அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.  இதோ நடிகர் சரவண விக்ரமின் குடும்ப புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *