April 28, 2024

“ஆத் தங்கர மர மே ” பாட லில் வரு ம் நடி கை யா இ து ..?? செ ம மாடர்னா க மாறி விட்டா ரே ..?? வெளிவ ந்த புகை ப் படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கிழக்கு சீமையிலே . இந்த படத்தில் விஜயகுமார், ராதிகா, நெப்போலியன் ,விக்னேஷ் ,பாண்டியன் , வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் நடிகை அஸ்வினி நம்பியார்.  இந்தப் படத்தில் இடம் பெற்ற “ஆத்தங்கர மரமே”  என்ற பாடல் மூலம் ரசிகர்களை வெகுவாக ,

கவர்ந்தார் நடிகை அஸ்வினி . ஆனால் இவர் இந்த படத்திற்கு முன்பே இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ராமன் அப்துல்லா ,பெரிய தம்பி ,கள்ளழகர் ,என்னவளே ,ஓரம்போ போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்தார்  நடிகை அஸ்வினி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் சமீப காலமாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் நடிகை அஸ்வினி சீரியலில் மட்டும்  நடித்துக் கொண்டு வருகிறாராம் .

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த நடிகையா  இது.? செம மாடர் னாக இருக்கிறாரே  என்று கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *