May 5, 2024

விவா கரத் தான நடிக ரை காத லிக் கும் தொகுப் பா ளினி டிடி ..!! அவ ர் ஓ கே சொ ன்னா கல்யா ண மா ..?? வெளி யான லே ட்ட ஸ்ட் தக வல் ..!! எந் த ந டிகர் தெரி யு மா ..??

விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்தவர் தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி . விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான டிடி தொடர்ந்து காபி வித் டிடி, அச்சம் தவிர், அன்புடன் டிடி ,எங்கிட்ட மோதாதே போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் . இப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலக்கி கொண்டு வந்த,

டிடி வெள்ளித்திரையில் வெளியான சரோஜா ,பவர் பாண்டி ,சர்வம் தாள மையம், காபி வித் காதல் ,துருவ நட்சத்திரம் ,ஜோஸ்வா இமைப்போல் காக்க போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு அவருடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ,

என்பவரை திருமணம் செய்து கொண்டார் டிடி . ஆனால் இவருடைய திருமண வாழ்க்கை ரொம்ப வருடங்கள் நீடிக்கவில்லை. இதையடுத்து  கணவரை விவாகரத்து செய்து தனியாக வசித்து வரும் டிடி விவாகரத்தான நடிகரை காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் டிடி அவ்வபோது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருவார் . அப்படி ரசிகர் ஒருவர் உங்களுக்கு மிகவும் பிடித்த  பாலிவுட் நடிகர் யார் என்று கேட்டுள்ளனர் .

அதற்கு பதிலளித்த டிடி ரித்திக் ரோஷன் என்று சொல்லியது மட்டுமல்லாமல் அவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு ஓகே.  ஆனால் அவருக்கு ஓகேவா என்று தெரியவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார் டிடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *