April 26, 2024

50 வயதை கடந்தும் இளமை குறையாத தமிழ் நடிகைகள் ..!! இவர்களுடைய இளமையின் ரகசியம் என்ன ..??

பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் சீக்கிரம் மார்க்கெட் குறைந்து விடும் . காரணம் ஒரு கட்டத்தில் அவர்களுடைய அழகு குறைந்து விடுகிறது . ஆனால் 50 வயதை தாண்டியும் கூட இன்னும் அதே அழகில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர் ஒரு சில தமிழ் நடிகைகள் . அது யார் யார் என்று பார்ப்போம் . இதில் முதலாவதாக உள்ளவர் நடிகை குஷ்பூ.

இவருக்கு 53 வயது என்று சொன்னால் தான் தெரியும் . அந்த அளவிற்கு இப்போதும் இளமையாக இருந்து வருகிறார்.  இவரை தொடர்ந்து நடிகை நதியா. இவருக்கு 57 வயதாகிறது ,ஆனாலும் இப்போதும் அவருடைய மகள்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இளமையுடன் இருந்து வருகிறார்,

நடிகை நதியா . இவரைத் தொடர்ந்து நடிகை சோபனா.  53 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சோபனாவும் அதே அழகுடன் தான் இருந்து வருகிறார் . இவர்களைத் தொடர்ந்து நடிகை தபு தமிழில் வெளியான காதல் தேசம் ,

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்து  பிரபலமான தபு 52 வயதாகியும் கூட இன்னும் அதே அழகில் மின்னி வருகிறார்.  இவர்களைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் இவருக்கு வயது 50 . ஆனால் இன்னும் 30 வயது நடிகை போல தான் ,

கலக்கிக் கொண்டு வருகிறார் . இவர்களைத் தொடர்ந்து நடிகை ராதிகாவும் இன்னும் இளமை மாறாமல் இருந்து வருகிறார் . இவரைத் தொடர்ந்து நடிகை ராதிகாவின் தங்கையான நிரோஷாவும் அதே அழகில் தான் இருந்து வருகிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *