May 2, 2024

1000 கோடி வசூல் உறுதி ..!! ஹாலிவுட்டுக்கே சவால் விடும் சூர்யா ..!! வெளியானது கங்குவா படத்தின் புகைப்படங்கள் ..!!

தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா . கிட்டத்தட்ட 300-350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி,  பாபி தயால் , நட்டி நட்ராஜ் ,ஜெகபதிபாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ,கோவை சரளா, ஆனந்தராஜ், மாரிமுத்து ,தீபா வெங்கட் ,ரவி ராகவேந்திரா, கே எஸ் ரவிக்குமார் ,அவினாஷ் ,

போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே  இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் இந்த படத்தில் சூர்யாவின் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  மேலும் இயக்குனர் சிறுத்தை சிவா இதற்கு முன்பு இயக்கிய திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் இவர் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை . இருந்தாலும் இந்த படத்தின்,

போஸ்டர் வெளியானதில் இருந்து சிறுத்தை சிவா மீது அனைவருக்கும் ஒரு நம்பிக்கை வந்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில் கங்குவா கெட்டப்பில் இருக்கும் சூர்யாவின் புகைப்படம் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *