April 29, 2024

நடிகை ரோஜாவுக்கு தாமரை போல இவ்வளவு அழகான மகளா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

ரோஜா ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார் . கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான செம்பருத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூரியன் ,உழைப்பாளி, வீரா ,அசுரன் ,தமிழ்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ரோஜா .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரோஜா.

திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . இதில் நடிகை ரோஜாவின் மகளான அன்ஷு மல்லிகா தற்போது இருபது வயது ஆகிறதாம் . மேலும் இவர் சினிமாவிற்கு வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.  ஆனால் அவருக்கு சினிமாவிற்கு வருவதற்கு விருப்பமே இல்லையாம்.

அவருக்கு நடிப்பதை விட கதை எழுதுவதில் தான் அதிக ஆர்வம் உள்ளதாம் . இந்நிலையில் அன்சு மல்லிகா லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது .  இதை பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மா ரோஜாவையே மிஞ்சி விட்டார் போல என்று கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *