April 25, 2024

விஜய்யின் ஆதரவு திமுகவுக்கும் இல்லை..!! அதிமுகவுக்கும் இல்லை..!! இந்த கட்சிக்கு தானாம் ..!! யாருமே இதை எதிர்பார்க்கல ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் . தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வரும் விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அதற்கான வேலைகளை இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறார் நடிகர் விஜய் . அது மட்டுமில்லாமல்,

விஜய்யின் கட்சியின் பெயர் “தமிழக முன்னேற்ற கழகம்” என்றும் தகவல் வெளியானது.  இதனால் விஜய்யை தங்களுடைய கட்சியில் இழுத்துப் போடுவதற்காக திமுக பெரிய அளவில் போராடி வருகிறது . இதை தான் உதயநிதி ஸ்டாலினும் எதிர்பார்த்து வருகிறார் .

ஆனால் விஜய்யின் ஆதரவு அதிமுகவுக்கும் கிடையாதாம் , திமுகவுக்கும் கிடையாதாம் . இந்த கட்சிக்கு தானாம் . அதாவது பாஜக இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு பின்னால் இருந்து இயக்குவதே பாஜக தானாம் . அதோடு 2024 இல் மோடியை எப்படியாவது,

மீண்டும் பிரதமர் ஆக்கி விட வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் அரசியலுக்கு வர இருக்கிறாராம் . மேலும் விஜய் திமுக,  அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தால் அவரால் டெபாசிட் கூட வாங்க முடியாது.  அதனால்தான் பாஜக பக்கம் விஜய் திரும்பியுள்ளாராம் .

இந்த தகவலை பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *