April 29, 2024

லக்ஷ்மி  படத்தில் பிரபு தேவாவுக்கே டப் கொடுத்த சிறுமியா இது ..?? நெடுநெடுவென வளர்ந்து விட்டாரே..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லக்ஷ்மி . நடனத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் ,சல்மான் ,கருணாகரன், கோவை சரளா, சாம்ஸ் ,ஜார்ஜ் மரியான் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ,

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் தித்யா பாண்டே.  சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட தித்யா பாண்டே லக்ஷ்மி படத்தில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருந்தார் . இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தில்,

பிரபுதேவாவுக்கே டப் கொடுத்திருந்தார் தித்யா பாண்டே.  இதன் பிறகு ஜீரோ,  5 6 7 8 போன்ற படங்களில் நடித்திருந்தார்  தித்யா பாண்டே. இப்படி இருக்கும் நிலையில் 17 வயதாகும் தித்யா பாண்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது .

இதை பார்த்த ரசிகர்கள் லக்ஷ்மி  படத்தில் நடித்த சிறுமியா இது .? நெடுநெடுவென  வளர்ந்து விட்டாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்.  இதோ அவர் என் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *