April 29, 2024

பல ரும் பார்த் தி டாத நடிக ர் நரே னின் அழ கிய குடு ம்ப புகைப் படங் கள் உ ள் ளே ..!!

நரேன் ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ஆவார்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய நரேன் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை,

பள்ளிக்கூடம் ,அஞ்சாதே, தம்பிக்கோட்டை, முகமூடி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி எழுத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகர் நரேன் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி  படங்களிலும் தொடர்ந்து  நடித்து,

கொண்டு வருகிறார்.  அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்  நரேன் . இதனிடையே கடந்த 2007ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் நரேன்.

திருமணமான இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும்,  ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர் . இந்நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் நரேனின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *