April 29, 2024

நடி கர் அரு ண் வி ஜய் யின் தங் கை ஸ்ரீ தேவி யா இ து ..?? ஒரு கு ழந்தை க்கு அம்மா ன்னு சொ ன்னா யா ரும் நம் ப மாட்டா ங்க ..!! ரசிகர் களை மயக் கிய புகைப் பட ம் ..!!

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளும் , நடிகர் அருண் விஜயின் தங்கை தான் நடிகை ஸ்ரீதேவி.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த  நடிகை ஸ்ரீதேவி கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பிரியமான தோழி ,தித்திக்குதே ,தேவதையை கண்டேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரீ தேவி . திருமணமான இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகளும் இருக்கிறார் .

குறிப்பாக திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே நிறுத்தி கொண்டார் நடிகை ஸ்ரீ தேவி . இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகை ஸ்ரீதேவி இது.? ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *