April 29, 2024

ஷங் கரை போ ல புத்தி சாலி ன்னு நி னை ச்சா ..!! இ வர் இன் னும் ப ச்சை புள்ளை யா வே இருக் கா ரே ..?? விமர்ச னங்களு க்கு அதி தி என் ன சொ ல்லியுள் ளார் பா ருங் க ..!!

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர் . கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக மானார்.   அதோடு சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் நடித்திருந்தார் . என்னதான் இவர் இயக்குனரான ஷங்கரின் மகளாக இருந்தாலும் இன்னும் சூதுவாது தெரியாமல் சுற்றிக்கொண்டு வருகிறார் .

அந்த வகையில் மேடைகளில் சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும் , மண்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா போன்ற மொக்க காமெடிகளை சொல்லி ரசிகர்களை கடுப்பேற்றினார் . இதையெல்லாம் இவர் தெரிந்து செய்கிறாரா , இல்லை அவருடைய குணமே இதுதானா.?என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர் . 

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்த அதிதி ஷங்கர் , என்னுடைய அப்பாவும் நானும் ஒண்ணா .? என்னுடைய வயதுக்கு தகுந்தார் போல் தான் என்னால் இருக்க முடியும் , நானும் என் அப்பாவை போன்றே பேசினால் நீங்கள் எல்லாரும் பார்ப்பீர்களா .? அதனால் நான் என்னை மாதிரியே இருக்கிறேன் என்று கூறியிருந்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *