April 26, 2024

ஒரு நா ளைக்கு ஆறு வே ளை சாப் பிட் டாலும் ..!! தனு ஷுக்கு ஒரு கிரா ம் கூ ட எ டை ஏ றா து..!! உண் மை யை சொல்லி ய பிர பலம் ..!! என் ன கா ரண ம் தெ ரியு மா ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் மிகப்பெரிய உயரத்தை அடைந்து வருபவர் நடிகர் தனுஷ் . இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இளைய மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  அது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான ,

தேசிய விருதை இரண்டு முறை வென்று அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.  இதனால் இவருக்கு தமிழ் மொழியையும் தாண்டி தெலுங்கு,  ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது . இப்படி பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த தனுஷ் ,

தற்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் அப்போதிலிருந்து இப்போது வரை தனுஷிடம் மாறாதது ஒன்றே ஒன்றுதான்.  அது அவருடைய எடை தான். அப்படி  அப்போதிலிருந்து,

இப்போது வரை தன்னுடைய உடல்  எடையை சரியாக மெயின்டைன் செய்து வருகிறார் நடிகர் தனுஷ் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் தனுஷ் நடித்திருந்த ஷாமிதாப் என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குனர் பால்கி பேட்டி ஒன்றில் கூறியதாவது,  நடிகர் தனுசுக்கு தற்போது 40 வயது ஆகிறது .

இப்போதும் கூட ஒரு காலேஜ் பையன் போல இளமையாக தான் இருக்கிறார் . மேலும் தனுஷ் ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்பிட்டாலும் கூட அவருடைய எடை ஒரு கிராம் கூட ஏறாது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் பால்கி .  ஆனால் என்ன காரணம் என்று மட்டும் அவர் சொல்லவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *