April 25, 2024

வனிதா குடும்பமே கதி என்று இருக்கும் பிக்பாஸ் 7 போட்டியளர்கள் ..!! வைரலாகும் புகைப்படங்கள் ..!! எச்சரிக்கும் ரசிகர்கள் ..!!

வனிதா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான்.  இந்த நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

இதை அடுத்து வனிதாவின் மகளான ஜோவிகாவும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டார் . மேலும் இவரும் அம்மாவுக்கு சலித்தவர் இல்லை என்பது போல பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7 முடிந்த நிலையில்,

குழு குழுவாக பிரிந்துள்ளனர் பிக் பாஸ் செவன் போட்டியாளர்கள்.  அந்த வகையில் நிக்சன் , பூர்ணிமா , விஜய் வருமா போன்ற பல பிரபலங்கள் அடிக்கடி வனிதாவின் குடும்பத்துடன் வெளியில் சென்று வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் நடந்த வனிதா வீட்டு கல்யாண விசேஷத்தில்,

கலந்து கொண்டுள்ளனர் பிக் பாஸ் 7 பிரபலங்கள்.  தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் வனிதா உடன் பழகுவோர் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *