April 25, 2024

தன் னுடை ய அம் மாவு டன் இ ருக்கும் சிறு வன் யா ர் தெரி யுமா ..?? அட, இவ ர் தமிழ் சினிமா வி ன் முக் கிய நடி க ராச்சே ..?? இ வரா என் று ஆச் சிரிய மான ரசிக ர்க ள் ..!!

ஜீவா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . முன்னணி தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரியின் மகனான ஜீவா கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தித்திக்குதே ,ராம், கற்றது தமிழ், தெனாவட்டு ,சிவா மனசுல சக்தி, கோ,  ரௌத்திரம் போன்ற பல திரைப்படங்களில் ,

நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் நடிகர் ஜீவா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இருந்தாலும் சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் ,

வரவேற்பை தரவில்லை.  அப்படி இருந்தும் கூட தற்போது இரண்டு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் ஜீவா . இப்படி இருக்கும் நிலையில் சிறுவயதில் தன்னுடைய அம்மாவுடன் ஜீவா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *