April 27, 2024

ஜோதிகாவுக்கு அமைஞ்சது எனக்கு அமையல ..!! 48 வயதில் உண்மையை சொல்லிய நடிகை நக்மா ..!! இதனால் தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கிலயா..??

நக்மா ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்.  நடிகை ஜோதிகாவின் அக்காவான நக்மா கடந்த 1994 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை நக்மா பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பாட்ஷா, ரகசிய போலீஸ்,

வில்லாதி வில்லன், மேட்டுக்குடி ,பெரிய தம்பி ,பிஸ்தா, வேட்டிய மடிச்சு கட்டு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை நக்மா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி ,போஜ்புரி ,பெங்காலி , மராத்தி என்று பல மொழி,

படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியிலில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார் .  ஆனால் 48 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகை நக்மா. மேலும் நடிகை  நக்மாவின்,

சகோதரியான ஜோதிகாவுக்கு காதல் அமைந்தது போல இவருக்கு அமையவில்லையாம் . அந்த வகையில் கிரிக்கெட் வீரரான கங்குலியை நடிகை  நக்மா உயிருக்கு உயிராக காதலிக்கிறார் .  பின்னர் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது . இருந்தாலும்,

எனக்கும் திருமணமாகி குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் . அப்படி திருமணம் செய்து கொண்டால் நான் இப்ப இருக்கிறதை  விட மிக மகிழ்ச்சியாக இருப்பேன் என்று உருக்கமாக கூறியிருந்தார் நடிகை நக்மா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *