May 4, 2024

குக்கூ படத்தில் கண் தெரியாத பெண்ணாக நடித்த நடிகையா இது..?? இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!! கொள்ளை அழகு ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குக்கூ . இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா நாயர் . இந்த படத்தில் ஹீரோ , ஹீரோயின் இரண்டு பேருமே கண் தெரியாத கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார்கள்.  குறிப்பாக இருவருமே ,

தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது  . இந்த படத்திற்காக இருவருக்குமே நல்ல அங்கீகாரம் கிடைத்தது.  ஆனால் இதன் பிறகு தமிழில் மாளவிகா நாயர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை . இந்த படத்திற்குப் பிறகு ,

தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தார் நடிகை மாளவிகா நாயர் . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ,

ஆக்டிவாக இருந்து வரும் நடிகை  மாளவிகா நாயர் அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் குக்கூ படத்தில் கண் தெரியாத ,

பெண்ணாக நடித்த நடிகையா இது.? கொள்ளை அழகில் இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *