April 30, 2024

குழந்தை தனம் மாறாத ஜெனிலியாவின் குடும்ப புகைப்படங்கள்..!! இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா ..??

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஜெனிலியா . கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான பாய்ஸ் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் ஜெனிலியா. இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில்,

வெளியான சச்சின் ,பரத் நடிப்பில் வெளியான சென்னை காதல் ,ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன், விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.  குறிப்பாக இவருடைய,

குடும்பத்தனமான நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ரித்தேஷ் தேஸ் புக் என்பவரை,

திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகு தமிழில் நடிப்பதை நிறுத்திவிட்டார் ஜெனிலியா . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை ஜெனிலியாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *