May 4, 2024

கம லுக்கா க அந் த மா திரி கூட நடிப் பே ன் ..!! இப் படி சொ ல்லி யே வாய் ப்பு வா ங்கிய ந டிகை ..!! யாருன் னு நீங்க ளே பா ரு ங் க ..!!

தமிழ் சினிமா உலகில் மூத்த முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் . என்னதான் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக இருந்தாலும் கூட அப்போது  இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகள் பயந்து நடுங்கினார்கள் . அதற்கு காரணம் கமல்ஹாசனின் படங்கள் என்றால் கட்டாயம் முத்த காட்சிகள், நெருக்கமான காட்சிகள் இருக்கும்.

இதற்கு பயந்து தான்  பல நடிகைகள் கமலுடன் நடிக்காமல் ஒதுங்கி இருந்தனர் . இப்படி இருந்த நேரத்தில்  தான் அந்த மாதிரி கதாபாத்திரமாக இருந்தாலும் கமலுடன் நடிக்கிறேன் என்று சொல்லியே ஒரு நடிகை வாய்ப்பு வாங்கி இருக்கிறார் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருந்த நடிகை  ரம்யா கிருஷ்ணனுக்கு கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் . அதற்காக எந்த மாதிரி கதாபாத்திரமாக,

இருந்தாலும் பரவாயில்லை என்று கமலுடன் நடிக்க வேண்டும் கூறி இருந்தாராம்  நடிகை ரம்யா கிருஷ்ணன் . அப்படி அவருக்கு கிடைத்த வாய்ப்பு  தான் பஞ்ச தந்திரம் திரைப்படம்  . கடந்த 2002 ம் ஆண்டு இயக்குனர்  ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ,

மேகி என்ற விலை மாது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன் . குறிப்பாக இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் கமல்ஹாசனுக்காக தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தில்  நடிப்பதற்கு சம்மதித்தாராம் நடிகை ரம்யா கிருஷ்ணன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *