April 30, 2024

தினேஷை பிரிந்தவுடன் ..!! 60 வயது நடிகருடன் ஜோடி சேர்ந்த ரச்சிதா..!! வைரலாகும் வீடியோ உள்ளே ..!!

தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைகளின் ஒருவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.  கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம்  சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் . இருந்தாலும் இவ்வாறு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் மூலம் தான்.  இந்த சீரியலில் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து,

ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை ரச்சிதா . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து நாச்சியார்புறம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

கடந்த 2013 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . மேலும் திருமணமாகி பல வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் தெரிந்து விட்டதாக தகவல் வெளியானது.  குறிப்பாக ரச்சிதாவும் இனிமேல் தினேஷ்,

உடன் வாழ்வதற்கு வாய்ப்பே கிடையாது என்பது போல கூறி இருந்தார்.  இந்நிலையில் தினேஷை பிரிந்த ரச்சிதா தற்போது 60 வயது நடிகருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை கன்னட நடிகரான ஜகேஷ் தான் . இவருக்கு ஜோடியாக தற்போது ரங்கநாயக்கா என்ற,

கன்னட படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் ரச்சிதா . தற்போது அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரச்சிதா . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *