May 8, 2024

அலப்பறை ஆரம்பம் ..!! ஒன்றாக சந்தித்துக்கொண்ட பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் ..!! வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பிக் பாஸ் சீசன் 7 வெற்றிகரமாக முடிவடைந்தது . மேலும் இந்த சீசனில் விசித்ரா, ஜோவிகா, மாயா, விஷ்ணு, பூர்ணிமா ,மிக்சன் ,கானா பாலா, அக்ஷயா ,பிராவோ, தினேஷ், மணிசந்திரா போன்ற பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டனர்.  மேலும் இந்த போட்டியாளர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நிலவிக் கொண்டே இருந்தது . அதிலும் மாயாவை பற்றி ,

சொல்லவே தேவையில்லை.  அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்து வந்தார்.  இதையடுத்து  பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அர்ச்சனா வென்றுவிட்டார்.  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும்,

சக போட்டியாளர்களை நேரில் சந்தித்து அலப்பறை செய்துள்ளனர் பிக் பாஸ் 7 போட்டியாளர்கள்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *