April 22, 2024

படத்தில் தான் அப்பாவி பொண்ணு ..!! நிஜத்தில்….!!! 21 வயதிலேயே ரசிகர்களை மயக்கும் “இறுகப்பற்று” பட நடிகை ..!!

கடந்த வருடம் இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் இறுகப்பற்று . இந்த படத்தில் விக்ரம் பிரபு,  ஷரத்தா ஸ்ரீநாத் , ஸ்ரீவிதார்த் ,அபர்னதி ,ஸ்ரீ ,மனோபாலா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சானியா ஐயப்பன்.  இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது ,

என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை சானியா ஐயப்பன் . மேலும் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த  சானியா ஐயப்பன் பின்னர் மலையாளத்தில் வெளியான குயின் , லூசிபர்,

போன்ற பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் வெறும் 21 வயதான நடிகை சானியா ஐயப்பன் கவர்ச்சியில் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.  தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ,

வெளியாகி வைரலாகி வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் இறுகப்பற்று படத்தில் நடித்த அப்பாவி பெண்ணா இது.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதோ அவரின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *