April 30, 2024

இயக்குனராக 50 படம் ..!! நடிகராக 400 படம் ..!! தமிழ் சினிமாவையே கலக்கிய மணிவண்ணனின் குடும்ப புகைப்படங்கள் ..!!

மறைந்த மணிவண்ணன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மணிவண்ணன் கடந்த 1982 ம் ஆண்டு வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் ,

தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்  மணிவண்ணன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இளமை காலங்கள் ,நூறாவது நாள், 24 மணி நேரம், முதல் வசந்தம், அமைதிப்படை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் . பின்னர் ஒரு கட்டத்தில் இயக்குவதை நிறுத்திவிட்டு,

முழுநேர நடிகராகவே மாறினார் மணிவண்ணன் . அப்படி தமிழ் படங்களில் காமெடி வேடம்,  குணச்சித்திர வேடம் , வில்லன் வேடம் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து வந்தார் மணிவண்ணன் .இதனிடையே செங்கமலம் என்பவரை திருமணம்,

செய்து கொண்ட மணிவண்ணனுக்கு ஒரு மகள்,  ஒரு மகன் உள்ளனர்.  இதில் மணிவண்ணனின் மகன் ஒரு சில படங்களின் நடித்திருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் மணிவண்ணனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *