April 30, 2024

அடக்க ஒடுக்கமெல்லாம் சீரியலில் மட்டும் தானா..?? மாலத்தீவில் ஜாலி பண்ணும் ” எதிர்நீச்சல் ” ஜனனி ..!! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் சீரியல்.  இயக்குனர் திருசெல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா . இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகை மதுமிதா.  இந்த சீரியல் இவரை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது,

என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலுக்காக பல விருதுகளையும் வென்றார் நடிகை மதுமிதா .  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மதுமிதா அவ்வப்போது தன்னுடைய மாடர்ன் புகைப்படங்களை,

பதிவிட்டு வருவார் . அந்த வகையில் மாலத்தீவில் ஜாலி பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் அடக்க ஒடுக்கமெல்லாம் சீரியலில் மட்டும் தானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *